Posts

சிஸ்கோ கிட் ஸ்பெஷல்

Image
அன்புடையீர் வணக்கம் வகம் காமிக்ஸ்   வெளியிட   முடிவு   செய்ததுமே முதலில் முடிவானவர் கேனான் பால் கார் மோடி தான்! அதன்,  பிறகு  இரண்டாவதாக  முடிவானவர் வன்மேற் கின் நமது அபிமான நாயகரான சிஸ்கோகிட் தான்! கார்மோடி   புத்தகம் வெளிவந்த பிறகு,   கதை, மொழிபெயர்ப்பு, மேக்கிங் என எல்லாவற்றிலுமே   சிறப்பான பெயர்   பெற்றிருந்தாலும், விற்பனையில் சற்று மந்த நிலையாகவே   சென்றதால்,   சற்று   ஏமாற்றத்துடனே   சிஸ்கோவின் பணியை தொடங்கப்பட்டது! முதலில், ஏற்கனவே வெளிவந்த கதை ஒன்று , இதுவரை வெளியிடப்படாத இரண்டு கதைகள் என தேர்வு செய்து, அதனை   மூன்று நண்பர்களுக்கு மொழிபெயர்க்க அனுப்பப்பட்டது! மொழிபெயர்ப்புக்கு அனுப்பிவிட்டு இந்த கதைக்கான முன் அட்டைப்படத்திற்கு எதை   போடுவது   என்று   யோசித்துக்   கொண்டிருக்கும் போது, ஏதேதோ   சிஸ்கோ அட்டைகளை ஆன்லைனில் தேடிப் பார்த்தும் எதுவும் தோதாக சிக்கவில்லை!   சிஸ்கோவிற்காக காப்பி ரைட்ஸ் வாங்கியவரும் கதைத்   தொடருக்கா...

மரண ஒப்பந்தம்

Image
அன்புடையிர் வணக்கம்   எங்களது முதல் இதழான மரண ஒப்பந்தம் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை | அந்த சந்தோஷத்திலேயே   இரண்டாவது கதையான சிஸ்கோவை உங்கள் கைளில் சேர்க்கிறோம் !     பல இன்னல்கள் , சிரமங்கள் , பலவித தியாகங்களை கடந்தே கார்மோடி கரை சேர்ந்தது !  கார்மோடி கதைக்கு தொடக்கம் கண்டது ஜனவரி மாதம் என்றாலும் ,  வெளிவந்தது என்னவோ ஜூலையில்தான் !    முதலில் கதையோ , கம்பெனிகளையோ தேர்வு செய்யாமல், சில குறிப்பட்ட   கம்பெனிகளுக்கு மட்டும் பதிப்பக உரிமைக்காக ரைட்ஸ் கேட்டு , மெயில் அனுப்பியிருந்தோம் !  எங்களுடைய மெயிலுக்கு முதலில் பதில் அனுப்பியது , பெருமதிப்பிற்குரிய சார்லஸ்தான் ! அதன் பிறகு அவரிடம் உள்ள சில கதைகளை கேட்டு அதற்கான ரொக்கத்தை அனுப்பி விட்டு , அவரிடம் பதிப்பக உரிமைக்கான ரைட்ஸ், ஐயும் , ஸ்கேனையும்   வாங்கிக் கொண்டு , கார்மோடிக்கான வேலையை மார்ச் மாதம் தொடங்கினோம் !    கார்மோடியின் முதல் கதையின் மொழிபெயர்ப்பை  ...